ஏற்றுமதி செய்கிறது

img

மக்கள் பட்டினியில் வாடுகிறார்கள்... மத்திய பாஜக அரசோ உணவுதானியங்களை ஏற்றுமதி செய்கிறது... அக்கறையற்றப்போக்கு என உணவு உரிமை பிரச்சாரக்குழு சாடல்....

பட்டினிகிடக்கும் மக்களுக்கு மாதத்திற்கு 5 கிலோகிராம் உணவு தானியம் என்ற முறையில் ஓராண்டுக்கு 25 கோடி மக்களுக்கு வழங்கியிருக்க முடியும்....

;